Mudhalvan - Lyric
முதல்வன்
ஏ ஆர் ரஹ்மான்
(1999)
பாடல்: ஷகலக AY ஷகலக AY
குரல்: வசுந்தரா, ப்ரவீண், குழுவினர்
வரிகள்: வைரமுத்து
ஷகலக AY ஷகலக AY…
ஷகலக AY ஷகலக AY…
ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (4)
ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (4)
வார்த்தை என்று சொல்லிவிழும் ரோஜா ஒன்றை வீசிப் பாரு
ஷையோ ஷையோ ஷையோ ஷையோ
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (2)
பபப பபபபப பயம் என்ன
ததத ததததத தடை என்ன
உள்ளத்தில் உள்ளது எல்லாம் ???? என்ன
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (2)
யா ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
கடற்கரையில் சுடும் வெயில் தரையில் பகல் பன்னிரண்டில் சந்தித்திருப்போம் - ஒரு
OA Oள்vஇல் ரெண்டு குழல்களிட்டு சாயங்காலம் வரை குடித்திருப்போம்
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (2)
என் சட்டை மேல CCற்A கொட்டிப்போ…
அதை துடைக்கின்ற சாக்கில் என்னை தொட்டுப்போ…
ஷை யையை யையை யையை யைய்யா
RDYஇல் EPள்kகு கூட்டிட்டுப்போ ஸ்TRAஇல் Iஸ்OHQE கூட்டிட்டுப்போ
ஸ்NAஇல் IAண்C கூட்டிட்டுப்போ கூட்டிட்டுப்போ…
ந ந ந ந ந ந ந ந ந ந ந (2)
யா ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
நான் பெண்ணானதும் நீ ஆணானதும் ஏன் ஏக்கு துஜே கே லியே
கிட்ட வா ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (2)
ஹே ஹே ஹே ஹே என்னாங்கடா ஆச்சு உங்களுக்கு
பெண்களை வெறுப்பவனா நீ இருபதில் முதியவனா
இந்திரத்தின் கடைக்குட்டியா ஷையோ ஹோரே
ஆசையின்னும் வரவில்லையா நீ மீசை வைத்த செடி கொடியா ஹாஹாஹாஹ
கி.மு.வில் பிறந்தவனா ஷையோ ஹோரே
ள்Vlஅ விழுந்து ள்Flஅ எழுந்து ஆண்கள் தாடி வெச்சோம் போதும் போதும்
பொண்ணுங்க படிப்பில் அதிகம் ஜெயிக்க நாங்க கோட்ட விட்டோம் கோட்ட விட்டோம்
ள்Vlஅ லயிச்சா ள்Vlஅ லயிச்சா வாழ்க்கை ஓடி விடும் ஓடி விடும்
ள்Flஅ ஜெயிச்சா ள்Flஅ ஜெயிச்சா பொண்ணுங்க தேடிவரும் ஓடி வரும்
யா ஷகலக AY ஷகலக AY ள்Okகு விடத் தோணலையா
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையே
ஷகலக AY ஷகலக AY ள்Vvஉ பண்ணத் தோணலையா
Oண்’ Aண் Oண்’ Aண் Oண்’ Aண் O ள்V
Oண்’ Aண் Oண்’ Aண் Oண்’ Aண் O ள்S
Oண்’ Aண் Oண்’ Aண் Oண்’ Aண் O ள்V
Oண்’ Aண் Oண்’ Aண் Oண்’ Aண் O ள்S
ஏ போயா DOஸ் MG
——————————————————————————–
பாடல்: குருக்கு சிறுத்தவளே
குரல்: ஹரிஹரன், மஹேஸ்வரி
வரிகள்: வைரமுத்து
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே
(குருக்கு)
ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
(குருக்கு)
கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே
கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழி சிரிச்சு பேசறியே
வாயி மேல வாய வெச்சு வார்த்தைகள உறிஞ்சிபுட்ட
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல
அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இள
நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே
(குருக்கு)
ஒரு தடவ இழுத்து அணச்சபடி உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே
ஒம்முதுக தொலச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே
மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பார்வ
ஒடம்பு மண்ணில் புதையற வரையில் உடன் வரக் கூடுமோ
உசிர் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சேவையில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே
(ஒரு கண்ணில்)
குருக்கு சிருத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில்…ஒன்னக் கொஞ்சம் பூசுவேன்யா
உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்…மாத்துவேன்யா
——————————————————————————–
பாடல்: உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
குரல்: ஷங்கர் மஹாதேவன், கவிதா கிருஷ்ணமூர்த்தி
வரிகள்: வைரமுத்து
தேன்மொழியே…
லல லைலலைலலை லைலலைலை லைலலைலலை லைலைலை
லல லைலலைலலை லைலலைலை லைலலைலலை லைலைலை
உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு
ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி…
ஓ ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா
கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள கோரப்புல்ல மொளக்கிற சேத்துக்குள்ள
என் கூட சகதிக்கூத்து ஆடு தைதைதைதைதை
அடி ஒத்தத் துணி உடுத்திக் குளிப்போமா வெக்கம் தள்ளி வை வை
லைலைலைலை லைலைலை லைலலைலை லைலைலை
போனதும் வருவதும் பொஇ பொய் பொய் இருக்கிற நிமிஷம் மெய் மெய் மெய்
வாழை இலையில ஒன்ன விருந்தா வை வை வை வை வை
ஆசையப்பாரு ஐ ஐ ஐ காதுக்குள்ளென்ன நொய் நொய் நொய்
பதினெட்டு வயசு சேவையெல்லாம் செய் செய் செய் செய் செய் செய்
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா
ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு
ஓ தேன்மொழியே…தேன்மொழியே…
லைலலை லைலைலை தேன்மொழியே…
லேலேலேலே லேலே லே லேலேலேலே லேலே
லைலைலைலை…லை…லை…
காத்து மட்டும் நொழயிற காட்டுக்குள்ள தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள
ஒரு நாளில் என்ன குடியிருக்க வை வை வை வை வை
நீ சேலை திருடிக்கொண்டு போனாலும் மானம் காக்கும் கை கை
லைலைலைலை லைலைலை லைலலைலை லைலைலை
ஆடை என்பது பொய் பொய் பொய் அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய்
அத்தனை அழகையும் மையா கையில் வை வை வை வை வை
நெஞ்சுக்குள் கேட்பது தை தை தை நெனச்சத முறைப்படி செய் செய் செய்
மெய்யும் மெய்யும் கலப்பதுதான் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்
உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட வேணுமா உமக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதா உமக்கு
ஹே உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி…
ஓ ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா
——————————————————————————–
பாடல்: முதல்வனே என்னைக் கண் பாராய்
குரல்: எஸ் ஜானகி, ஷங்கர் மஹாதேவன்
வரிகள்: வைரமுத்து
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே…
முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா
வாளின் ஓசை கேட்கும் தலைவா வளையலோசை கேட்கவில்லையா
முதல்வா…முதல்வா…முதல்வா
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே…
ஆ…கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுந்துங்கள் எந்தன் தோளில்
ஆ…பீலி ஒன்றை எதுத்து தேனில் நனைத்து கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்
உலகம் வாழ நிதி ஒதுக்கு என் உயிரும் வாழ மதி ஒதுக்கு
அரசன் வாழ விதி இருக்கு அதற்கு நீதான் விதி விலக்கு
மன்னனே…மன்னனே இதோ இவள் உனக்கு
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா
(முதல்வனே)
முதல்வா…முதல்வா
பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய் பள்ளியறை வர நேரமில்லையா
ஓ…ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி உடைகள் தளர்த்திட வேண்டும் இல்லையா
ஆசைப்பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகர்வலமோ
உனது கண்ணில் நீர் வழிந்தால் ஊர்க்குழாயில் நீர் வருமோ
வேந்தனே…வேந்தனே உந்தன் வரம் வருமோ
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா
முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஹே…காதல் பஞ்சம் வந்து…நொந்தாயோ…முத்த நிவாரணம்…உனக்களிப்போம்
வாளின் ஓசை…தீரும்போது…வளையல் ஓசை…கேட்க வரவோ
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே…
——————————————————————————–
பாடல்: உளுந்து வெதைக்கயிலே
குரல்: சுவர்ணலதா, ஸ்ரீநிவாஸ், அர்ஜுன், துர்கா
வரிகள்: வைரமுத்து
உளுந்து வெதைக்கயிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்
(உளுந்து)
வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் ஒத்த
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே
இனி என்னாகுமோ ஏதாகுமோ
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ
(உளுந்து)
அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
உன் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே
(அனிச்ச)
——————————————————————————–
பாடல்: அழகான ராட்சசியே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், ஹரிணி
வரிகள்: வைரமுத்து
அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே
அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா கொழந்த கொமரி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே
சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ அஹோ ஓ
சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ ஓ ஓ
ரத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ அஹா ஓ
மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ ஓ ஓ
தொறவி என்னத் தொலச்சிபுட்ட தொக்கம் இப்ப தூரமய்யா
தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா
தூங்கும் தூக்கம் கனவா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் முல்ல (2)
தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா அஹா ஓ
காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காரியமா ஓ ஓ
பொண்ணு சொன்ன தலகீழா ஒக்கிப்போட முடியுமா அஹா ஓ
நான் நடக்கும் நிழலுக்குள்ள நீ நடக்க சம்மதமா
நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்
ஆணா வீணா போனேன்
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா கொழந்த கொமரி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா
—————————————————————————
<< Home